எனக்குள் ஒருவன் - என்னை அறிந்தவன்
Tuesday, May 3, 2011
தோல்வி
"
தோல்வி எனக்கு புதிது அல்ல
!...
ஆனாலும், துவண்டு கிடக்கிறேன்!..
இந்த ‘
காதலில்
’ மட்டும்”..
முகப்பரு
காதலின்
தயக்கங்களை
என் செவ்வாயில்
அடைக்கி வைத்ததின் விளைவு
உன் முகம் காண தவிக்கும்
என்
முகத்தில்
முகப்பருக்களாக...!!!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)