Wednesday, September 22, 2010

பசி



பசி என்ற நோய் இல்லை என்றால்

பிறந்த குழந்தையும்

தன் பெற்ற தாயை மறந்து விடும்

2 comments:

  1. நண்பருக்கு வணக்கம் பசியை ஒரு நோய் என்று நீங்கள் சொல்லி இருப்பது ஒரு முரண்பாடாக எனக்குத் தோன்றுகிறது .புகைப்படமும் அதற்குத் தகுந்த வார்த்தைகளும் வலியை அதிகரிக்கிறது . வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  2. நன்றி அன்பரே உங்கள் கருத்துகளை நான் எதிர் பார்கிறேன்

    ReplyDelete